--- --:--:-- --

இந்து கடவுளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹாலிவுட் நடிகை..!

3

கஅழகை உணர தனக்கு இந்து கடவுளான லக்ஷ்மி தேவியின் புகைப்படம் உதவுவதாக ஹாலிவுட் நடிகை சல்மா தெரிவித்துள்ளார். அவர் கடவுள் லக்ஷ்மியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இந்து மதத்தில் செல்வம், அதிர்ஷ்டம், அன்பு உள்ளிட்டவை குறித்தும் இந்த லக்ஷ்மி தேவியின் புகைப்படத்தை மையமாகக் கொண்டு தியானம் செய்யும் போது தனக்கு மகிழ்ச்சி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த மகிழ்ச்சி அக அழகை அறிவதற்கான மிகப்பெரிய கதவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon