--- --:--:-- --

செம ஸ்டைலிஷ் லுக்கில் சீரியல் நடிகை திவ்யா கணேசன்..!

13

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை பெற்றவர் நடிகை திவ்யா கணேசன். அந்த தொடரை தொடர்ந்து மகாநதி, அன்னம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார், ஆனால் இந்த இரண்டு தொடர்களிலும் பாதியிலேயே வெளியேறினார்.

 

 

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நன்றாக விளையாடி டைட்டிலையும் வென்றார். இப்போது வெப் தொடர்களில் எல்லாம் நடித்து வரும் திவ்யா கணேஷ் சமீபத்தில் செம ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon