ஹாலிவுட் கதாபாத்திரமாக மாறிவிட்டாரா காயத்ரி ஷங்கர்..!
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் காயத்ரி ஷங்கர். அவர் அதற்கு பிறகு விஜய் சேதுபதி உடன் ஏராளமான படங்களில் நடித்தார். கடைசியாக விக்ரம் படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடித்து இருந்தார்.
காயத்ரி ஷங்கர் பிரபல standup காமெடியன் ஒருவரை டேட்டிங் செய்து வருகிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது.இந்நிலையில் காயத்ரி ஷங்கர் Mad Max: Fury Road படத்தில் வரும் கதாபாத்திரம் போல அச்சு அசலாக மாறி இருக்கிறார்.
AI மூலமாக உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகி இருக்கின்றனர்.





