ஐபிஎல் தொடரில் இருந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விலகினாரா?
தனிப்பட்ட காரணங்களால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ஹர்பஜன்சிங் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹர்பஜன்சிங் ஐபிஎல் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லாமல் இருந்தார்.
ஓரிரு வாரங்களில் அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தொடரில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






