எய்ம்ஸ் மருத்துவமனையில் திருடிய செங்கல் எங்கே உதயநிதிக்கு எச் ராஜா கேள்வி..!
எய்ம்ஸ் மருத்துவமனையில் திருடிய செங்கலை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





