--- --:--:-- --

நாட்டிலேயே முதல் முறையாக சுரங்க பாதையில் தானியியங்கி கான்கிரீட் வளைவுகள்..!

6

நாட்டிலேயே முதன்முறையாக சுரங்கப் பாதைக்கான காங்கிரிட் வளைவுகளை தானியங்கி முறையில் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தில் கில்லிஸ் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

 

இந்த பணிக்கு சுரங்கம் தோண்டி முடித்த பின்னர் உள்ளே வைப்பதற்கு 18,000 கான்கிரீட் வளைவுகள் தேவைப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக சுரங்க பாதைக்கான கான்கிரீட் வளைவுகள் தானியங்கி முறையில் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon