--- --:--:-- --

குடிசை வீட்டில் இருந்தவரின் பங்களா வீடு..வைரல் போட்டோ..!

7

நாகலாந்தின் கோகிமா மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தனது வளர்ச்சி குறித்த பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நெல்லையப்பன் தமிழ் குடிசை வீட்டில் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.

 

தற்பொழுது பங்களா வீட்டை கட்டி உள்ளதாக அவருக்கு கூறியுள்ளார். தன்னுடைய பழைய மற்றும் தற்போது உள்ள வீடுகளின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Right Menu Icon