--- --:--:-- --

பெட்ரோல் விலையை தொடர்ந்து பால் விலையும் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது..!

3

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பால் விலையை லிட்டருக்கு 100 ரூபாயாக உயர்த்த ஹரியானாவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடைய பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் எதிரொலியாக இந்தியாமையா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

 

இந்நிலையில் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பால் விலையை லிட்டருக்கு 100 ரூபாயாக உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon