தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்ட போது, தவெக அரசுக்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் “திரையில் நாயகன்.. தரையில் வில்லன்.. கதறல் கேட்குதா CM?”, “தூய சக்தி அல்ல துயர சக்தி” மற்றும் “ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவையின் நடுவே திரண்டு வந்து முழக்கமிட்டு வெளிநடப்பு செய்ததால் பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.