--- --:--:-- --

தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுக்கு மாற்றாக அவையின் தொடக்கத்தில் பாடப்பட்ட தேசிய கீதம்!

9

மிழ்நாடு சட்டமன்றத்தில் வழக்கமாக ஆளுநர் உரை முடிந்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும் மரபுக்கு மாறாக, புதிய அரசின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டு புதிய மரபு மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக, கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி முந்தைய ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று முறை சட்டப்பேரவை உரையை வாசிக்காமல் அமர்ந்த நிலையில், தற்போதைய கூட்டத்தொடரில் இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon