--- --:--:-- --

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அடுத்ததாக தேசிய கீதம் ஏன் பாடப்பட்டது என்பது தெரியவில்லை

3

ட்சியின் ஐந்தாண்டு கால திசையை காட்டும் விதத்தில் தான் ஆளுநர் உரை தொடக்கத்தில் இருக்கும். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காது என்பது, ஆளுநரின் உரையின் மூலம் தெரிகிறது. அரசு சுற்றுச்சூழல் விவகாரத்தில் என்ன நிலைபாடு என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்.

 

பேரவை நிறைவு பகுதியில் தான் தேசிய கீதம் பாட வேண்டும் ஆனால் இன்றைய தினம் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அடுத்ததாக தேசிய கீதம் ஏன் பாடப்பட்டது என்பது தெரியவில்லை – தமீமுன் அன்சாரி

Leave a Reply

Right Menu Icon