--- --:--:-- --

சட்டமன்ற நேரலை தொடரும் – அமைச்சர் ராஜ்மோகன்

5

ன்றிய அரசு அளித்த சுற்றி அறிக்கை பொறுத்தவரை வந்தே மாதரம் பாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழ் தாய் வாழ்த்து சட்டமன்றம் தொடங்கியது தேசிய கீதம் பாட கூடாது என்பது இல்லை எனவே இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது.

 

இந்த அரசை பொருத்தவரை துரிதமாக நடவடிக்கை எடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நாங்கள் யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் பின்பற்ற வேண்டியது எங்கள் கொள்கை தலைவர்களை தான். சட்டமன்றம் நேரலை தொடரும் – ராஜ்மோகன்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon