வாட்ஸ்அப் மூலம் சொத்துவரி, குடிநீர் வரி – சென்னை மாநகராட்சி
சொத்து வரி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டணங்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகள் வாட்ஸ் அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட் எண் 9445061913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




