பிரபல காமெடி நடிகரின் மனைவி தற்கொலை..!
மலையாள திரை உலகில் இளம் காமெடி நடிகர் ஒருவர் க்ளாஸ் பந்தளம் இவரது மனைவி ஆயிஷா என்பவரை காணவில்லை என்று அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் முதற்கட்டமாக தூக்கி தொங்கியபடி சடலமாக ஆயிஷா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தற்கொலைக்கு யாரேனும் தூண்டினார்களா அல்லது தானாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
தற்கொலை செய்வதற்கு முன்பு ஆயிஷா முதல் தளத்தில் தூங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் மனைவியை மாடியில் கூட தேடிப் பார்க்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நடிகர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆயிஷாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகு உண்மை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





