--- --:--:-- --

இன்ஸ்டாவில் பார்ப்பது எல்லாமே உண்மை இல்லை.. நம்பிடாதீங்க: பிரியா பவானி ஷங்கர்

13

டிகை பிரியா பவானி ஷங்கர் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். பொதுவாக சமூக வலைத்தளங்களில் எல்லோரும் அவர்களது நல்ல விஷயங்களை தான் பதிவிடுவார்கள், அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களை, பிரச்சனைகளை பற்றி எல்லாம் போடவே மாட்டார்கள்.

 

மற்றவர்கள் வாழ்க்கை பற்றி தவறான முன்னோட்டத்தை தான் இன்ஸ்டா தருகிறது என கூறி இருக்கிறார் PBS.

Right Menu Icon