ஓபி அடிக்காதீங்க.. டியூட்டிய பாருங்க..சிக்கிய பயிற்சி மருத்துவர்..!
கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளம் அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ரூம் ஒன்றில் ஓபி அடித்துக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் பதில் சொல்ல தடுமாறவே ஓபி அடிக்காதீங்க போய் டூட்டியை பாருங்க என் அட்வைஸ் இது என அனுப்பி வைத்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.





