--- --:--:-- --

நடிகை கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிக்கிறார்களா..?

2

டிகை கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணையதளங்களில் பரவி வரும் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

 

அனிருத்தின் பிறந்தநாள் அன்று அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதன்பிறகு அனிருத்தும், கீர்த்தியும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பர்கள் என்றும் இருவரும் காதலிப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon