--- --:--:-- --

ஆரோக்கியா பால், தயிர் விலை உயர்வு: நாளை முதல் புதிய கட்டணம்..!

7

ஹட்சன் அக்ரோ தயாரிப்பான ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை நாளை (ஜூலை 9) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நுகர்வோரால் அதிகம் பயன்படுத்தப்படும் அரை லிட்டர் (500 மி.லி) பால் பாக்கெட்டின் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 31 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

பாலுடன் சேர்த்து ஆரோக்கியா தயிர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது; இதன்படி 500 கிராம் எடையுள்ள தயிர் பாக்கெட்டின் விலை 2 ரூபாய் உயர்ந்து, நாளை முதல் 44 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர குடும்பங்கள் மற்றும் தினசரி நுகர்வோரிடையே கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon