--- --:--:-- --

லியோ பட நடிகை ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

12

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஜனனி. இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். இவர் இப்படத்தில் நடித்திருந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன கருப்பு திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வளர்ந்து வரும் இளம் நடிகையான ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon