--- --:--:-- --

அமோனியா வாயு முழுமையாக அகற்றம் – இறால் ஆலைக்கு சீல் வைக்க வாய்ப்பு

8

திருவள்ளூரில் இறால் ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், இந்த இறால் ஆலைக்கு இன்று சீல் வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்று வந்த அமோனியா வாயு அகற்கும் பணி முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், நிலையில், நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon