--- --:--:-- --

டெல்லியில் இன்று திமுக போராட்டம் – ராகுல் காந்தி பங்கேற்பு!

1

டெல்லியில் இன்று திமுக நடத்தும் போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon