ஒரே கிணற்றில் விழுந்த புலி மற்றும் காட்டுப்பன்றி..!
மத்திய பிரதேசத்தில் ஒரே கிணற்றில் விழுந்த மீன் மற்றும் காட்டுப்பன்றியை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்ட காட்சி வைரலாகி வருகிறது.
சிலோன் பகுதியில் உள்ள கிணற்றில் காட்டுப்பன்றி மற்றும் புலி தத்தளித்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்ற பென்ஸ் புலிகள் சரணாலய அதிகாரிகள் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.4ம் தேதி புலிகள் சரணாலயத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





