தே.மு.தி.க போராட்டம்: “தேர்தல் அறிக்கை எங்கே?” என அரசை கேள்வி கேட்ட தொண்டர்கள்
தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, "நண்பா, நண்பா... தேர்தல் அறிக்கை என்ன...



