60 அடி ஆழத்தில் கிரிக்கெட் விளையாடி வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்..!
ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினர் சென்னையில் அணியின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி நீலாங்கரையில் உள்ள கடற்கரைக்கு சென்று அவர்கள் 60 அடி ஆழத்தில் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





