--- --:--:-- --

எய்ம்ஸ் நடத்திய தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற மதுரை மாணவன்..!

2

ருத்துவர் ஹரி இளங்கலை மருத்துவ படிப்பை மதுரையிலும், முதுகலை படிப்பை சென்னையிலும் பயின்றுள்ளார். மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி எய்ம்ஸ் நடத்திய தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

எய்ம்ஸ் நடத்திய அறுவை சிகிச்சை மேற்படிப்பதற்கான தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon