மாயாற்றில் தென்பட்ட முதலை..!
நீலகிரி மாவட்ட முதுமலையில் உள்ள மாயாற்றில் மீண்டும் முதலை தென்பட்டதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு கார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் மாயாற்றை கடந்து செல்வது வழக்கம்.
இந்த ஆற்றில் அப்பொழுது முதல்வர்கள் தென்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆற்றின் நடுவே மீண்டும் உடலை முதலை ஒன்று தென்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் மற்றும் பழங்குடியின மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





