--- --:--:-- --

சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை – திருமாவளவன்

4

வி.சிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை. தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வி.சி.க-வினர் சிறப்பாக பணியாற்றவில்லை. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கட்சியினர் மீது புகார் வந்துள்ளது. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைக்காத வி.சி.க-வினர் குறித்து தகவல் திரட்டப்படுவதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon