--- --:--:-- --

ஜனநாயகன் லீக்- துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

6

னநாயகன்’ திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட புகாரில், திருவேற்காட்டைச் சேர்ந்த துணிக்கடை மேலாளர் உமா சங்கரின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தான் எடிட்டர் இல்லை என்றும், கைதான பிரசாந்தே படத்தைக் கொடுத்தார் என்றும் அவர் வாதிட்டார்.

 

எனினும், இவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது. இதனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இது சினிமா திருட்டுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon