--- --:--:-- --

ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு..!

13

மிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு முடிந்து தற்போது மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் கல்லூரிகள் திறப்புக்கான தேதியை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Right Menu Icon