--- --:--:-- --

டிராக்டரை கொண்டு பள்ளி பேருந்துகள் மீது மோதி சேதப்படுத்திய நபர் சரண்..!

6

ள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டு டிராக்டரை கொண்டு பள்ளி பேருந்துகள் மீது மோதி சேதப்படுத்திய நபர் சரண் என்பது தெரியவந்துள்ளது. அவர் இன்று சரணடைந்துள்ளார்.

 

டிராக்டரை கொண்டு பள்ளி பேருந்துகள் மீது மோதி சேதப்படுத்திய நபர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon