--- --:--:-- --

சன் பாத் எடுத்ததால் முகம் மாறியதாக அழும் இளம்பெண்..!

5

பிரிட்டனை சேர்ந்த அழகுக்கலை நிபுணரான ஒரு பெண்
பல்கேரியாவில் சூரிய ஒளி குவியலை 30 நிமிடங்கள் எடுத்துள்ளார். இதனால் அவரின் நெற்றி பகுதி பிளாஸ்டிக் போல மாறிவிட்டது. தற்போது சன்ஸ்கிரீன் பற்றிய விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

 

Right Menu Icon