--- --:--:-- --

சென்னை

நீர் நிரம்பிய பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை பலி.!

சென்னையில் குளியல் அறையில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து 9மாத குழந்தை உயிரிழந்தது. பல்லாவரத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தவர் தனது குழந்தைகளுடன்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த பேருந்து..!

சென்னை அடுத்த அம்பத்தூரில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அம்பத்தூர் தனியார் தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்து வந்த...

கால் இல்லாதவர்க்கு கால் கொடுத்த மா.சுப்பிரமணியன்..!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் அரசு...

பள்ளி முன்பு உருக்குலைந்து போயுள்ள சாலை..!

சென்னையை அடுத்த இடையஞ்சாவடி தனியார் மேல்நிலைப் பள்ளி முன்பு உள்ள சாலை உருக்குலைந்து மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்த தகுதியற்ற நிலைக்கு...

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை..!

சென்னையில் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை திருவான்மியூர், மத்திய கைலாஷ் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக...

இன்று முதல் 5 ஆயிரம் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனை..!

சென்னை தேனாம்பேட்டை அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் சென்னையில் 5 ஆயிரம் ஆர்டிபிசிஆர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர்...

மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வீடியோவால் பரபரப்பு..!

சென்னையிலிருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் கல்லணை கால்வாயில் குளித்த போது ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.  ...

விசாரணைக் கைதி உயிரிழப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு..!

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் போலீசார் ராஜசேகர் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று...

பிரபல உணவக நூடுல்ஸில் கிடந்த கரப்பான் பூச்சி..!

சென்னையில் நூடுல்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு அதிலிருந்த கரப்பான் பூச்சி ஷாக் கொடுத்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. திருவொற்றியூரை சேர்ந்த யுவராஜ் அந்த...

93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!

சென்னை பெருநகர காவல்துறை மேம்பாட்டுக்காக 93 போக்குவரத்து காவல் போக்குவரத்து வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   2021- 2022 ஆம் ஆண்டில் காவல்துறை...

இன்று நயனை கரம் பிடிக்கிறார் விக்கி..!

சென்னையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த நட்சத்திர காதல்...

சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென பற்றி எரிந்தது..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வள்ளுவர் கோட்டம் சாலை வழியாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில்...

சென்னையில் திடீரென ஏர்டெல் சேவை பாதிப்பு..!

சென்னையில் சில இடங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேவை இயங்கும் நிலையில் வாடிக்கையாளர் அழைப்பை மேற்கொள்ள இயலவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  

ஓடும் லாரியில் திடீரென கழன்று ஓடிய டயர்..!

சென்னைக்கு அருகே உள்ள படப்பை கடைவீதியில் நடந்து சென்றவர் மீது ஓடும் லாரியின் டயர் வந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முரளி வாடகை...

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகள் 9 பேர் இன்று பதவியேற்பு..!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்க உள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்னை...

இளைஞரை கடத்திய கல்லூரி மாணவர்கள்..!

சென்னை பெருவல்லூரில் இளைஞர் ஒருவரை கடத்தியது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயம் காலனியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் இருசக்கர...

பறந்த விமானத்தில் எந்திரக் கோளாறு..!

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 104 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.   சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும்...

சென்னை,செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு..!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 139 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை...

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்கள்..!

சென்னையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். பர்மா நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகளில்...

குடிநீர் மோட்டாரை இயக்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

சென்னையில் குடிநீர் மோட்டாரை ஆன் செய்த பொழுது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். சென்னை மேடவாக்கம் பாரதி முதல் தெருவை சேர்ந்தவர் தேவி. மூன்று மகள்களுடன்...

ரோஸ்மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு..!

சென்னை கண்ணகி நகரில் ரோஸ்மில்க் குடித்து விட்டு வீடு திரும்பிய சிறுவன் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கண்ணகி நகர் பகுதியை...

பேருந்தின் ஜன்னலில் தொங்கியபடி சாகசம் செய்த மாணவர்கள்..!

சென்னையில் பேருந்தின் ஜன்னலோரம் தொங்கியபடி சாகசம் செய்து மாணவர்கள் பயணிப்பது தொடர்கதையாகியுள்ளது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் சென்ற பேருந்து ஒன்றில் தனியார் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு...

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்...

அண்ணா பல்கலை.யில் மேலும் 3 பேருக்கு கொரோனா..!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது....

Right Menu Icon