--- --:--:-- --

சென்னை

சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 24 மாவட்டங்களுக்கு உள்ளூர்...

அம்மா உன்ன மிஸ் பண்றேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

சென்னை அயனாவரம் இளைஞரொருவர் அம்மா உன்ன மிஸ் பண்றேன் என கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அயனாவரத்தை சேர்ந்த கலா என்பவர் சென்னை...

சென்னையில் நேரிட்ட தீ விபத்தில் ஒரு இளம் பெண் உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு..!

சென்னையில் நேரிட்ட தீ விபத்தில் ஒரு இளம் பெண் உள்ளிட்ட 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அசோக் நகர் 11வது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு...

சென்னை உட்பட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வட கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண்...

மாணவர்களுக்கு போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர்..!

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கனமழை பெய்தது சாலையோரம் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி...

தனியார் பேருந்தில் தீ பற்றிய விவகாரத்தில் 2 சிறுவர்கள் கைது..!

சென்னை தாம்பரத்தில் தனியார் பேருந்தில் தீ பற்றிய விவகாரத்தில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று ஜிஎஸ்டி சாலையில் தனியார் பேருந்து பற்றி எரிவதை முன்னிட்டு...

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் காயம்..!

சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் லேசான காயத்துடன் தப்பினார். இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த...

4 பேர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு..!

சென்னை திருவொற்றியூரில் கடற்கரையில் நேற்று முன்தினம் 4 பேர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து காணாமல் போனவர்களை தீயணைப்புத் துறையினர் தேடிவந்தனர்.   இந்த நிலையில்...

குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த நபர் கைது ..!

சென்னை கோடம்பாக்கத்தில் குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். கோடம்பாக்கத்தை சேர்ந்த சரவணன் மற்றும் மாதவன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள...

சோலாப்பூரியில் புழுக்கள் இருந்ததாக எழுந்ததாக புகார்..!

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மால் ஒன்றில் செயல்படும் தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சோலாப்பூரியில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு துறை...

கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்து நாசம்..!

சென்னை எர்ணாவூர் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. லாரியில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.   அப்பொழுது...

கடப்பாரையால் அடித்து மனைவியை கொலை செய்த கணவர்..!

சென்னையை அடுத்த குன்றத்தூரில் கடப்பாரையால் அடித்து மனைவியை கொலை செய்த கணவர் போலீஸில் சரணடைந்தார். அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் - அலமேலு தம்பதியினருக்கு இரண்டு...

நர்சுகள் கோபப்பட்டு குழந்தையை அடித்ததாக புகார்..!

சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.   மருத்துவமனையிலிருந்து நர்ஸுகள் ஊசி...

விளம்பர பலகை விபத்தில் 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி..!

சென்னையில் விளம்பர பலகை மீது மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து மோதி நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 3 லட்சம்...

வழிகாட்டி பெயர் பலகை விழுந்து பெரும் விபத்து..!

சென்னை ஆலந்தூரில் அரசு பேருந்து மோதியதில் மிகப்பெரிய வழிகாட்டி பெயர் பலகை விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்து சுயநினைவை இழந்த ஒருவர் தீவிர சிகிச்சைப்...

கட்டணமில்லா பேருந்துகள் இன்று முதல் இளஞ்சிவப்பு நிறத்தில் இயக்கப்படும்..!

சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இன்று முதல் இளஞ்சிவப்பு நிறத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை நடைபெற...

மாநில கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!

சென்னையில் இருக்கக்கூடிய எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். வெள்ள நிலை பாதிப்பு குறித்து கேட்டறிந்து உள்ளார்.   முதலமைச்சர் முகாம்களில் தங்கியுள்ளவர்களுடன்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை சரமாரியாக வெட்டிய காதலன்..!

சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை சரமாரியாக வெட்டிய காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த...

மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி..!

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு காவல்...

பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள்..!

சென்னையில் பறக்கும் ரயிலில் பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான பாதையில் பயணிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். இதனால் சீருடையை...

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேன்டீன் ஊழியர்..!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த கேன்டீன் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 24-ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஐஐடி...

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை அடுத்து திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எதிரொலியாக ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு...

குளிர்பான பாட்டில்களை சோப்பு தண்ணீரில் கழுவிய வீடியோ வைரல்..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குளிர்பான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குளிர்பான கடையில் பயணிகள் முதல் சிறுவர்கள் வரை விரும்பும் குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த...

Right Menu Icon