--- --:--:-- --

சென்னை

சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது..!

பருவநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 50 பேர் மருத்துவத்திற்காக வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண்களை இணைக்கும்...

கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!

சென்னை பெருங்குடியில் கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். வீட்டில் உள்ள ஏழு அடி ஆழமுள்ள கிணற்றில் உள்ள கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக நீலாங்கரையை...

டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியுடன் தவறான உறவு..!

சென்னை திருவொற்றியூரில் டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியார் நகரை சேர்ந்த சேகர் என்பவர்...

உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு..!

சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் என்ற உத்தரவை ரத்து...

இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக பயணித்த 3 பேர்..!

சென்னையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தது தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில் அந்த மூவரை போக்குவரத்து போலீசார் தேடிவருகின்றனர். சாலையில் வளைந்து வளைந்து சென்ற...

கோழிக்கறி உணவு சாப்பிட்ட பொறியியல் மாணவர் உயிரிழப்பு..!

சென்னையில் கோழிக்கறி உணவு சாப்பிட்ட பொறியியல் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நபர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு விடுதியில்...

மகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்திய தந்தை மற்றும் சகோதரன்..!

சென்னை மாநகராட்சி சொத்து தகராறில் பெற்ற மகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்திய தந்தையையும் சகோதரனையும் போலீசார் கைது செய்தனர். ரயில்வே ஊழியரான ஒருவருக்கு அனுராதா...

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட  சீல் அகற்றப்படுகிறது.   குறிப்பாக கோட்டாட்சியர் வட்டாட்சியர்...

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாளை காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன்..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பாக...

காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்..!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள காமராஜர் படத்திற்கு இபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜ் 120வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு...

மனைவியை ஆபாசமாக திட்டிய நண்பனை கணவர் வெட்டிக் கொலை..!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மனைவியை ஆபாசமாக திட்டிய நண்பனை கணவர் வெட்டிக் கொலை செய்தார். தொழிலில் ஈடுபட்டிருந்த நண்பர்கள் சிரஞ்சீவி இடையே தொழில் போக்கினால் வாக்குவாதம்...

அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு..!

சென்னை மாநகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று பொதுக்குழு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள்...

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!

சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் நாளை முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக...

ATM குப்பைத்தொட்டியில் கொத்து கொத்தாக நகை கண்டுபிடித்து கொடுத்த காவலருக்கு பாராட்டு..!

சென்னை குன்றத்தூர் தனியார் ஏடிஎம் மைய குப்பைத்தொட்டியில் பெண் ஒருவர் 42 சவரன் தங்க நகைகளை போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் செல்லும் சாலையில்...

போட்டோ ஷூட்டிற்கு சென்ற புகைப்பட கலைஞருக்கு அரிவாள் வெட்டு..!

சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோஷூட் நடத்த வந்த போட்டோகிராபரை வெட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருமுல்லைவாயிலை சேர்ந்த மாறன் என்பவர் திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடியை...

சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு..!

சென்னையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலில் அறுபது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் முதலீடுகளை...

சிக்கனலில் நின்ற காரில் கேட்ட அலறல்..!

சென்னையில் வட்டிக்கு கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தராத நபரை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்....

கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற இருவர் பலி..!

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...

பிரபல ஒட்டல் கழிவறையில் பெண்ணை புகைப்படம் எடுக்க முயற்சி..!

சென்னையில் பிரபல ஹோட்டல் கழிவறையில் பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்க மறுத்து விட்டதால் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். விசாரணையில் அந்த...

ஆண் நண்பரால் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்..!

செங்கல்பட்டு அருகே செவிலியர் ஒருவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த செவிலியருக்கு...

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா..!

சென்னை மருத்துவக் கல்லூரியில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 277 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பதினோரு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...

வாகனம் பார்கிங் தகராறில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை..!

சென்னை அடுத்த மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாகனம் பார்கிங் தொடர்பான தகராறில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம்...

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 15 வயது சிறுவன் போக்சோவில் கைது..!

சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 15 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் 14 வயது...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. குழந்தை இறந்த பரிதாபம்..!

சென்னை அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தாமதப்படுத்தியதால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டதாகவும் அதனால் தனது...

Right Menu Icon