மின்சார ரயிலில் இருந்த மூதாட்டியின் சங்கிலியை பறித்து சென்ற இளைஞர்..!
சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மின்சார ரயில் பயணம் செய்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் செயினை பறித்துக் கொண்டு ஓடிய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மணலியை சேர்ந்த ராஜேஸ்வரி மீஞ்சூரில் இருந்து சென்று கொண்டிருந்த பொழுது அவரிடம் இருந்து செயின் பறிக்கப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளைஅடிப்படையாகக் கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





