--- --:--:-- --

சென்னை

வீட்டு பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

சென்னை மதுரவாயலில் வீட்டு பால்கனியில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது. மதுரவாயலில் வீட்டு பால்கனியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த...

16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடக்கம்..!

சென்னையில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பள்ளிகளை சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்க உள்ளனர். முதல் போட்டியில் போரூர் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி வெற்றி...

பள்ளி மாணவன் தற்கொலை..! ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

சென்னை அம்பத்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை அம்பத்தூரை சேர்ந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள...

தனியார் உணவகத்தில் லிப்ட்டில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்பு..!

சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த தனியார் உணவகத்தில் லிப்ட்டில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.தனியாக உணவகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் உணவருந்த...

வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

சென்னை கொளத்தூரில் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து அவர் ஆய்வு...

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு..!

சென்னை மேடவாக்கத்தில் படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் சிகிச்சை...

செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மாணவன் தற்கொலை..!

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். செல்போனில் அதிகநேரம் விளையாடியதால்...

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   ஆந்திரப் பகுதிகளில் மேல்...

கட்டிங் மெஷின் பிளேடு உடைந்து கழுத்தை அறுத்ததில் ஒருவர் பலி..!

சென்னை அருகே சிமெண்ட் தரையில் இருக்கும் பொழுது கட்டிங் மெஷின் பிளேடு உடைந்து கழுத்தை அறுத்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த நபர்...

ஆலையில் இருந்து வெளிவந்த வாயுவால் மயக்கமடைந்த மக்கள்..!

சென்னை கொடுங்கையூரில் உள்ள கெமிக்கல் ஆலையில் வெளிவந்த வாயுவால் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் ரசாயன ஆலையை நடத்தி வருகிறார்....

துபாயிலிருந்து தன்னை மீட்டு சென்னைக்கு கொண்டு வர உதவுமாறு கதறும் பெண்..!

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த புவனா என்ற பெண் 7 மாதத்திற்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்றார்.   ஆனால் அங்கு தினமும்...

ATM க்கு பிறந்த தேதியை பின் நம்பராக வைத்ததால் விபரீதம்..!

சென்னையில் பெண் ஒருவர் பிறந்த தேதியை பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த...

பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி 60 வயது மூதாட்டி உயிரிழப்பு..!

சென்னை அம்பத்தூர் பனிமலையில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். பேருந்தை பின்னோக்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது.   பேருந்தின் பின்புறத்தில்...

உதவி ஆய்வாளரை மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்த முயன்ற ரவுடியின் தாய்..!

சென்னை அமைந்தகரையில் உதவி ஆய்வாளர் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்த முயன்ற ரவுடியின் தாயை போலீசார் கைது செய்தனர். அவர் தலைமறைவாக இருந்த நிலையில் உதவி ஆய்வாளர்...

கிளீனிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் 2 கிலோ தங்கம் கடத்தல்..!

சென்னை விமான நிலையத்தில் கிளீனிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக ஒப்பந்த ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.   விமான...

கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர்...

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்..!

சென்னை கொளத்தூர் சன்னதி தெருவில் வசித்து வருபவர் சிவராமு. இவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. இவர் தனது மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அவரிடம் தகராறில்...

ஓடும் பேருந்தில் கம்பியைப் பிடித்து ஸ்டண்ட் செய்யும் மாணவர்கள்..!

சென்னையில் ஓடும் பேருந்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டு சில்வண்டு ஒன்று தொங்கிக் கொண்டு போகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி சீருடையில் இந்த சிறுவன் இத்தனை ஜாக்கிரதையாக...

தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!

சென்னை பல்லாவரம் அருகே ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரத்தில் ஒரு பகுதியை சேர்ந்த ஹரினி அதே...

காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நடிகையின் கணவர் ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகை தற்கொலை செய்து கொண்ட பிறகு...

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது..!

சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள குடியிருப்புகளில் பணிக்கு செல்லும் பெண்கள் சுமார் 40 பேர் தங்கி வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 10 வீடுகள் கொண்ட...

மழைநீர் வடிகால்வாய் குழியில் விழுந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர்..!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் குழியில் விழுந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் கம்பி குத்தியதில் படுகாயமடைந்தார். மெயின் ரோட்டில் கால்வாய் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.  ...

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள்..!

சென்னை புரசைவாக்கத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.  ...

தனியார் பள்ளியில் விழுந்த மின்விசிறி..!

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பான் சீலிங் விழுந்தது. ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் இருவர் காயமடைந்தனர். உடனடியாக குழந்தைகளை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கரணையில் உள்ள...

Right Menu Icon