மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம்..!
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்ட இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ரிப்பன் மாளிகையில் மேயர் ப்ரியா தலைமையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
அண்மையில் உயிரிழந்த 164 வது வார்டு உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வர பிரசாத்துக்கு கூட்டத்தின் பொழுது இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மேயர் பிரியா இரங்கல் தீர்மானம், துணை மேயர் மகேஷ் குமார் உறுப்பினர்கள் ஈஸ்வர பிரசாத் குறித்து பேசினார். பின்னர் இன்றைய கூட்டமைத்தி வைக்கப்படுவதாகவும் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு மாமன்ற கூட்டம் நடைபெறும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





