--- --:--:-- --

சென்னை

பெண் மருத்துவரை தாக்கிய வட மாநில இளைஞர்..!

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் மருத்துவரின் தலைமுடியை இழுத்து கல்லால் தாக்கிய வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.   பலத்த காயமடைந்த பெண்...

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் – உதயநிதி ஆய்வு

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மக்களைத் தேடி அரசு சேவைகள்...

தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் பாஜக

சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி பணிகள், கட்சியில் நிலவும்...

பிரபல தமிழ் நடிகர் உட்பட 5 பேர் சென்னைக்குள் வர தடை..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சில மாதங்கள் முன்பாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார் மற்றும்...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

பராமரிப்பு பணி – இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக 11 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களுக்கு...

சென்னையில் இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து..!

சென்னையின் முக்கிய வழித்தடத்தில் இன்று 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர்...

சென்னை: 31,500 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னையில் இதுவரை 31,500 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.     சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு மண்டலம் வாரியாக...

சென்னை ஏர்போர்ட் – கிளாம்பாக்கம் மெட்ரோ பணி

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில்...

வடிகாலில் விழுந்து பெண் பலி – “இயற்கைக்கு மாறான மரணம்“

சென்னை, சூளைமேட்டில் பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா என்ற பெண் மழை நீர்...

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பை அடுத்து நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது.   கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட...

சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பியது. சென்னையில் தரையிறங்க வந்த 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில்...

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு – பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார்

சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன. சுமார் 16,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது...

த.வெ.க. தலைவர் விஜய் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாட்டில் விஜயயை பார்க்க வந்த சரத்குமார் என்பவரை உடனிருந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த...

மந்தைவெளி பேருந்து நிலையம் நாளை முதல் இடமாற்றம்

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது.   அதன்படி, மந்தைவெளியில் புறப்படும் பேருந்துகள், மந்தைவெளி ரயில் நிலையம், பட்டினப்பாக்கம்...

கிழக்கு கடற்கரை சாலையில் உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது....

சென்னையில் மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் உயிரிழப்பு..!

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின்...

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை..!

சென்னை பகுதிகளில் அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முக்கிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்கிறது. சென்னையில் அதிகாலையில் இடி,...

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடையில்லை!

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்து, மாநகராட்சியின் முடிவுக்குச்...

அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்துவந்த கேரள பெண் டாக்டர் தற்கொலை!

சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 35 வயதான பெண் மருத்துவர் ஜ்வாலா, தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த...

சென்னை மாநகர தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் ரத்து செய்ய முடியாது!

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியில்,...

நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் ஆகஸ்ட் 14...

ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் – தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை, கொளத்தூரில் 84வது வாக்குச்சாவடியில், வீட்டு எண் 11ல் 30 வாக்காளர்கள் உள்ளனர் என்று பா.ஜ.க எம்பி பேசிய விவகாரம் தொடர்பாக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

அதிவேகமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி, பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் மீது...

Right Menu Icon