சென்னையில் ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பலம் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் உட்பட 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






