--- --:--:-- --

அரசியல்

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!

தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் மாநாட்டை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 5 மண்டலங்களாக பிரித்து...

கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் – எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்

இந்து அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையை ஒட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் போன்று அலங்கரிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.   இது...

அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.  ...

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறப்பு

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் 22 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்குள் சென்று...

விஜய்யை ஆதரிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக்!

விஜய் எதிர்ப்பின் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் குற்றஞ்சாட்டியுள்ளது. விஜய் முஸ்லிம் விரோதி, அவரை முஸ்லிம் நிகழ்ச்சி அழைக்கக் கூடாது என முஸ்லிம் ஜமாத்...

கூட்டணி ஆட்சி குறித்து பதிலளிக்க மறுப்பு

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு பதிலளிக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார். கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் அமித் ஷாதான் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் கூட்டணி...

தமிழக பாஜக தலைவராக பதவியேற்றார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாரதிய ஜனதா கட்சிகட்சியின் 13வது தலைவராக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக அலுவகத்தில் முறைப்படி மாநில தலைவர் அறையில் பொறுப்புகளை ஏற்றுக்...

இன்று முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று...

பாஜக கூட்டணியில் சேர கட்சிகளுக்கு நயினார் அழைப்பு..!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், பாஜகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது குறித்து கேட்கப்பட்டது....

சமத்துவத்தை நோக்கி நம் சமூகம் வேகமாக நகர வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “சாதிய ஏற்றத் தாழ்வுகள் – தீண்டாமை குற்றங்கள் – உள்ளிட்டவற்றிற்கு எதிராக முழங்கிவர் புரட்சியாளர் அம்பேத்கர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர்...

பாஜகவுடன் கூட்டணி என்றால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என கூறவில்லை – ஜெயக்குமார்

"பாஜகவுடன் கூட்டணி என்றால் விலகுவேன் என்று கூறவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி சமீபத்தில் உறுதியானது. இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில்...

சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பொன்முடி

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தாம் பேசிய பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அவர்...

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை, சரத்குமார், தமிழிசை உள்ளிட்டோர் அறிவிப்பு

பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலைக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பங்களிப்பு முக்கியமானது, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை...

பொன்முடியை கண்டித்து களமிறங்கும் அதிமுக மகளிரணி!

சைவ, வைணவ சமயங்களையும் பெண்களையும் இழிவுப்படுத்தும் விதமாக பொன்முடி பேசியிருப்பதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அதிமுக மகளிர் அணி சார்பில் பொன்முடியை கண்டித்து வரும் 16...

அதிமுக – பாஜக கூட்டணியே ஊழல் தான்: ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி மாநில உரிமைக்கு எதிரானது.   நீட் குறித்து...

பொன்முடி சர்ச்சை பேச்சு: நியாயப்படுத்தும் ரகுபதி

பொன்முடியின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு ஆதரவு தரும் வகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார். சைவ, வைணவத்தை ஆபாசமாக பேசியதால் சர்ச்சை எழுந்த நிலையில், துணை பொதுச்...

அமைச்சர் கேன்.என். நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில்...

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி..!

நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த அமித் ஷா, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாஜக வேட்புமனு நிறைவடைந்ததும், அதிமுக பொதுச்...

அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பதவி..!

தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்துவந்தார். இந்நிலையில், நேற்று பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று...

காங்., மூத்த தலைவர் சூரநாடு ராஜசேகரன் காலமானார்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சூரநாடு ராஜசேகரன்(75) உடல்நலக் குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் கொச்சியில் உள்ள தனியார்...

நெஞ்சுவலியால் டி.டி.வி தினகரன் மருத்துமனையில் அனுமதி..!

திடீர் நெஞ்சுவலி காரணமாக அ.மு.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது....

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு அரசு மரியாதை..!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை...

2வது நாளாக கருப்புச் சட்டை : அதிமுக

சட்டப்பேரவைக்கு 2வது நாளாக அதிமுக MLA-க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். எதிர்க்கட்சியின் கோரிக்கைகளை நிராகரித்து, வேறு கட்சித் தலைவர்களை மட்டுமே பேச அனுமதிப்பதை கண்டித்து நேற்று...

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் காலமானார்..!

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்பு காரணமாக சுவாசிப்பதில் சிரமப்பட்டு வந்த குமரி...

Right Menu Icon