--- --:--:-- --

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறப்பு

10

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் 22 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

 

கோயிலைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2023-ல் இருதரப்பு மோதலால் கடந்த 22 மாதங்களாக கோயிலுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon