--- --:--:-- --

2வது நாளாக கருப்புச் சட்டை : அதிமுக

6

சட்டப்பேரவைக்கு 2வது நாளாக அதிமுக MLA-க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். எதிர்க்கட்சியின் கோரிக்கைகளை நிராகரித்து, வேறு கட்சித் தலைவர்களை மட்டுமே பேச அனுமதிப்பதை கண்டித்து நேற்று அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்தனர்.

 

அப்போது கருப்பு உடையில் வந்தால் பரவாயில்லை; காவியில் தான் வரக்கூடாது என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon