--- --:--:-- --

அமைச்சர் கேன்.என். நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

4

மைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon