--- --:--:-- --

தமிழக பாஜக தலைவராக பதவியேற்றார் நயினார் நாகேந்திரன்

2

தமிழக பாரதிய ஜனதா கட்சிகட்சியின் 13வது தலைவராக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக அலுவகத்தில் முறைப்படி மாநில தலைவர் அறையில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

 

இந்த நிகழ்வின் போது முன்னாள் தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon