--- --:--:-- --

அரசியல்

ஓட்டு போடாம இருந்துடாதீங்க – திண்டுக்கல் சீனிவாசன் கமெண்ட்

மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போடாம இருந்துடாதீங்க, ஓட்டு போடுங்க. உங்களுக்கு வேண்டியதை நாங்க செஞ்சு தர்றோம். திண்டுக்கல்லில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தபோது திண்டுக்கல்...

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000… இந்த ஆண்டு மட்டும்தான் கோடை வருகிறதா?” – தவெக விஜய் கேள்வி

புதிதாகக் கோடைகாலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி?" என்று மாத உரிமைத் தொகை ரூ.5,000 அறிவிக்கப்பட்டது குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி...

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது – பிரேமலதா

தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்...

டெல்லி ஆட்சிதானே.. இருந்துட்டு போகட்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும். வேறு யாரிடம் கேட்க முடியும்.   மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம்...

எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் – நயினார் நாகேந்திரன்

எம்.ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள். எம்.ஜி.ஆர் பெண்களுக்காக எதையும் செய்வார்; அதேபோல் தான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மோடிக்காக எங்கள வேணாம்னு சொல்லிடாதீங்க – திண்டுக்கல் சீனிவாசன்

சகோதரி... மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள் எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம் என்று திண்டுக்கல்லில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடம்...

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி : ராமதாஸ்

அரசியலில் இருந்து என்னை ஒழித்துவிட வேண்டும் என்று எதை எதையோ பேசுகின்றனர் என பா.மக. நிறுவனர் ராமதாஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம்...

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக தலைமையில் என்ஏடி கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது....

“ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை” – ராஜேந்திர பாலாஜி

வரப்போகிற ஆட்சி அதிமுக ஆட்சிதான், எடப்பாடி பழனிசாமிதான் உறுதியாக முதலமைச்சர், அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை.  ...

விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் – அண்ணாமலை

விஜய் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு அடுத்த 3 ஆண்டுகளில் தேர்தலை சந்தித்தால், அது வேறு.   ஆனால் இன்னும் 50 நாட்களில் தேர்தல் வரும் நிலையில், சிறிய...

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேசமயம், இந்த விவகாரத்தில் முதலமைச்சருடன் கட்சியின் தேசிய தலைமை பேசி முடிவெடுக்கும் என்று காங்கிரஸ்...

“சுவமித்வா ” திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை – டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

"சுவமித்வா " திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் மொத்தம் 1.86 லட்சம் கிராமங்களில் 3.06 கோடி சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.   ஆனால் தமிழ்நாடு, டெல்லி, அசாம், ஜார்கண்ட்,...

இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. கண்டிப்புடன் இதனை பின்பற்ற வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்...

மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி – அண்ணாமலை

மத்திய அரசின் சக்தி நிவாஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில் தான் தமிழ்நாட்டில் தோழி விடுதிகள் தொடங்கப்பட்டதாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.   மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர்...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் – நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.   தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியா,...

எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது – செல்வப்பெருந்தகை பேட்டி

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்; எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியா என்பதை திமுக தலைமையும்,...

சென்னை வந்தனர் 7 பேர் கொண்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள்

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கத் துணை ஆணையர்கள் பானு பிரகாஷ், மானேஷ் கார்க், பவன் குமார் சர்மா உள்பட 7 பேர் கொண்ட குழு...

நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு...

உண்மையை விசாரித்துப் பாருங்கள் – அமைச்சர் சேகர் பாபு

பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை; பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது.   உண்மை நிலையை...

அண்மையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொறுப்பு!

விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமாருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பும், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து பின் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...

மத்திய அரசில் பதவி கேட்கும் சில தலைவர்களை, அவர்களிடமே பேச சொல்லி உள்ளோம் – திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் அ.தி.மு.க தான் கூட்டணி குறித்து பேசி வருகிறது. ஆனால் சில முரண்படாத தலைவர்கள் உள்ளனர். மத்திய அரசில் பதவி கேட்பார்கள்.   அதனால் அவர்களை அங்கேயே...

விரைவில் சட்டமன்ற தேர்தல்- அரசு அதிகாரிகளை பணி மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணியமர்த்த கூடாது. 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிபவர்களை மாற்ற வேண்டும் என மாநில தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல்...

கூட்டணி குறித்து தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை – திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

தே.மு.தி.கவுடன் அ.தி.மு.க. நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தற்போது டெல்லியில் இருந்து பேசி வருகிறார்கள்.   அந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். சிலர் மத்திய அமைச்சர் பதவி...

Right Menu Icon