--- --:--:-- --

அரசியல்

எங்கு ஊழல், எதில் ஊழல் என்று அன்புமணி வெளிப்படையாக சொல்ல வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எங்கு ஊழல், எதில் ஊழல் என்று அன்புமணி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.   உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக...

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக..!

2026 சட்டப்பேரவை தேர்தலில் திடீர் திருப்பமாக, தேமுதிக முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணயில் இடம்பெற்றிருந்த தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கான...

தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார்..!

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தமிழகம் வருகை தர உள்ளார். தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் தமிழக...

பதிவு பட்டியலில் நீக்கம் செய்ததற்கு தடைவிதிக்க முடியாது..!

தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை ஒத்தி...

தமிழ்நாடு அரசு வளர்ச்சியில் அ.தி.மு.கவுக்கு பங்கில்லை – தங்கம் தென்னரசு

சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடையே வவாதம் அதிகரித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு பொருளாதார வளர்ந்நி 11.19 சதவீதம்...

இடைக்கால பட்ஜெட் – நெல்லை முபாரக் வரவேற்பு

ஒன்றிய அரசு நிதி வழங்கத் தாமதிக்கும் சூழலிலும், சொந்த வரி வருவாய் மற்றும் வளங்களை நம்பி தமிழ்நாடு அரசு இந்த பட்ஜெட்டைச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. விவசாயிகளுக்கான சிறப்புத்...

வழக்கறிஞர்கள் சங்க பொதுக் குழுவில் தீர்மானம்..!

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்...

விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இ.பி.எஸ் கண்டனம்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவர வலியுறுத்தியது தி.மு.க என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னதை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர்...

இந்தியா கூட்டணி தலைமையை மாற்ற சிவசேனா யோசனை..!

இந்தியா கூட்டணி ஸ்டாலின், மம்தா பானர்ஜி அல்லது வேறு யாரேனும் தலைவராக இருந்து கூட்டணியை வழிநடத்த வேண்டும் என்று, சிவசேனா கட்சியின் (யுபிடி) அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா...

திருவண்ணாமலை சாலை சீரமைக்கப்படுமா? சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்

கீழ் பெண்ணாத்தூர் வழியாக பாண்டிசேரி, கிருஷ்ணகிரி, பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இன்றைக்கு திருவண்ணாமலைக்கு வரும் அதிக பக்தர்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் ஒரு நிலை...

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கும் என்றும் மனுதாக்கல்...

நவீன சேமிப்பு தடங்கலங்கள் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வெள்ள காலங்களில் ஒரு நெல் மணிகூட வீணாக கூடாது என்ற அடிப்படையில் ரூ.495 கோடி நிதியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட...

கடைசி பட்ஜெட்டிலும் மக்களை ஏமாற்றிய திமுக: அண்ணாமலை கடும் விமர்சனம்

தமிழக அரசின் நடப்பாண்டு பட்ஜெட் குறித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை...

பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும். நாளை மற்றும் நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர்...

வெறும் சுய புராணம் – அண்ணாமலை

தமிழக பட்ஜெட் வெறும் சுய புராணமாகவே உள்ளது. வருமானம் ஈட்டாத அரசாகவும் கடன் வாங்கும் அரசாகவும் தி.மு.க அரசு உள்ளது.   தமிழக மக்களுக்கு உருப்படியாக... பிரயோஜனமாக...

அயலக தமிழர் தினம் கொண்டாட்டம்..!

அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஜனவரி 11,12 ஆம் தேதி அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன....

ஊரக வளர்ச்சித்துறைக்கு 28,687 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பித்திடவும், 809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 28827 கோடி ரூபாய்...

சிறு,குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்கீடு

1,943 கோடி ரூபாய் சிறு,குறு நடுத்தர தொழில் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 95 சதவிகித கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.   தகவல்...

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க வெளிநடப்பு

இந்த பட்ஜெட் வெற்று பட்ஜெட் மக்களுக்கான எந்த பயனும் இல்லை. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசியதை தான் இந்த முறையும் மேயர் பேசியுள்ளார் என கோவை அ.தி.மு.க...

மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? – செல்வப் பெருந்தகை கண்டனம்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை “கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. அகில இந்தியத் தலைவர்களை விட...

உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – விஜய்

இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் 9 தமிழ்நாட்டு மீனவர்களால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.   மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத்...

இந்தியா கூட்டணி வலுப்பெற ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும் – மணி சங்கர் அய்யர் பேட்டி

இண்டியா கூட்டணி வலுப்பெற வேண்டுமானால், அதை ஒருங்கிணைக்க மிகச்சிறந்தவர் முதல்வர் ஸ்டாலிந்தான் என முன்னாள் மத்திய மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.   ராகுல் பிரதமராக வேண்டுமென்றால்...

பிரச்னை முடிந்ததாக நினைக்கின்றேன் – அண்ணாமலை பேட்டி

அகில இந்திய மகளிர் அணி தலைவி கட்சியின் சார்பாக வருத்தம் தெரிவித்ததோடு இந்த பிரச்னை முடிந்ததாக நினைக்கிறேன் என்று நடிகை குறித்த நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு...

பிப்.20 முதல் தே.மு.தி.க நேர்காணல் – பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் பிப்ரவரி 20 முதல் 22 வரை கோயம்பேடு தேமுதிக தலைமையகத்தில் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர்...

Right Menu Icon