--- --:--:-- --

எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது – செல்வப்பெருந்தகை பேட்டி

3

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்; எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியா என்பதை திமுக தலைமையும், காங்கிரஸ் தேசிய தலைமையும் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

அத்துடன் தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக சிந்தனை உள்ளவர்களுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? என்றும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon