இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. கண்டிப்புடன் இதனை பின்பற்ற வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.