--- --:--:-- --

அரசியல்

கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம்- செல்வப்பெருந்தகை

தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, குழப்பம் காங்கிரஸிடம் இல்லை.   நாங்கள் தெளிவாக இருக்கிறோம்....

தி.மு.க. மீது விமர்சனம் அல்ல, எங்கள் வருத்தம்- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கருத்து

தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தி.மு.க. மீது விமர்சனங்கள் வைக்கவில்லை.  ...

வியூகமே இல்லாமல் என்ன அரசியல் செய்ய முடியும்? – ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்

வியூகமே இல்லாமல் என்ன அரசியல் செய்ய முடியும் என்று நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியதாக தகவல்...

உங்கள் படிப்புக்காக ஸ்டாலின் ரூ.1,000 வழங்குகிறார் – பொன்முடி

தி.மு.க முன்னாள் அமைச்சா் க.பொன்முடி: “அந்தக் காலத்தில் படிக்க பணம் வேண்டும் என்றால் நாங்கள் ஹாஸ்டலில் இருந்து போன் பண்ணி கேட்டு, அப்புறம் அப்பா அம்மா கிட்ட...

கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது  – மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "பாராட்டு விழாவை தேர்தல் பிரசார கூட்டமாக மாற்றியதற்கு நன்றி;...

கேசவ விநாயகம் மாற்றம்…?

பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரஷோபக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக விதிகளின்படி, கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி...

முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு: பி.எல்.சந்தோஷ் பேச்சு

முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு என பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாஜக மையக்கூட்டத்தில்...

தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பா.ம.க தலைவர் அன்புமணிதான்- பாமக வழக்கறிஞர்

தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பாமக தலைவர் அன்புமணிதான். தேர்தல் ஆணையத்தின் வாதத்தினை நீதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார் என டெல்லியில் பாமக வழக்கறிஞர் பாலு பேட்டியில் கூறியுள்ளார்.

த.வெ.க திடீர் ஆலோசனை கூட்டம்..!

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின் போது விஜய் மாவட்ட செயலாளர்களிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

மாணிக்கம் தாகூரின் கூட்டணி விமர்சனத்திற்கு ஐ. பெரியசாமி பதிலடி

திண்டுக்கல்: தனிப்பட்ட நபர்களின் கருத்துக்குப் பதில் சொல்வது சரியாக இருக்காது. நாங்கள் கட்டுப்பாடோடு வளர்ந்தவர்கள். கட்சியின் தலைவர்கள் சொன்னால் மட்டுமே அதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியும்....

காங்., புதிய நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை

புதிய மாவட்டத் தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைமை நாளை ஆலோசனை நடத்துகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு...

70 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் பா.ஜ.க ஆலோசனை

6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் தலைவர் அண்ணாமலை விலகிய நிலையில், 70 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் பா.ஜ.க ஆலோசனை நடத்தி வருகிறது.   நயினார்...

கூட்டணிக்கான காலம் கணிந்து வருகிறது – த.வெ.க நாஞ்சில் சம்பத் தகவல்

கூட்டணி இல்லை என்று சொல்ல முடியாது. கூட்டணிக்கான காலம் கணிந்து வருகிறது என ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்...

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்க்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் விசில் அடிக்க ரெடி- தமிழிசை பேச்சு

எங்கள் கூட்டணி உறுதியாகி கொண்டு இருக்கிறது. ஆனால் எதிர்கட்சி கூட்டணி உதிரியாகி கொண்டு இருக்கிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை போய்விட்டது. திருமாவளன் வெளியில் செல்கிறேன் என்று...

கனிமக் கொள்ளைக்கு துணை – பாமக வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு

கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை எம்.எல்.ஏ. பழனியாண்டி தரப்பு தாக்கிய நிலையில், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.   இச்சம்பவத்தில் கனிமவளக்...

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை -தவெகவில் இணைந்த வி.எஸ்.பாபு பேட்டி

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை. அதிமுகவின் செயல்பாடூ எனக்கு பிடிக்கவில்லை; எனக்கு அங்கு ஒத்துழைப்பு இல்லை - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு,...

இளைஞர்கள்தான் நிரந்தர படைகள்: திருச்சி சிவா

ஒரு இயக்கத்திற்குப் பின்னால் வந்து சேரும் இளைஞர்கள்தான் நிரந்தரமான படைகள்; கட்சி கட்டளையிட்டால் இலக்கு நோக்கிப் பாயும் ஈட்டி முனை போன்ற உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. கருப்பு,...

தென்னகத்தின் எஃகு மனிதர் முதலமைச்சர்: கனிமொழி எம்.பி.

தென்னகத்தின் எஃகு மனிதர் முதலமைச்சர். உழைப்புக்கு சொந்தக்காரராக விளங்கும் மு.க.ஸ்டாலின், பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதிமிக்க தலைவராக உள்ளார்.   இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தைப் பார்க்கும்போது...

வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டம்: உதயநிதி ஸ்டாலின்

கட்டுப்பாடில்லாமல் வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பலனும் இல்லை. அவர்களால் அவர்களுக்கே பலனில்லை. திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசியது.

சங்கிகளுக்கு கோபம் – உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்த்தது. இது வெறும் நிர்வாகிகளின் மாநாடா அல்லது தேர்தலின் வெற்றி மாநாடா எனச் சொல்லும் அளவுக்கு...

ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை.. எங்களுடன்தான் உள்ளார் – அண்ணாமலை

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு வருகை தந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வழிபாடு நடத்திவிட்டு...

த.வெ.க நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் – பா.ம.க திலகபாமா

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. புதிய வாக்காளர்கள், இன்னும் திரைப்படத்தின் மீது ஆர்வம் இருப்பவர்கள் என வாக்குகள் பிரிய...

ராமதாஸின் பா.ம.க-வை சேர்த்தால் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறுவோம் – திருமாவளவன் பேட்டி

ராமதாஸின் பா.ம.க-வை சேர்த்தால் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் ஒருபோதும்...

த.வெ.க வாக்கு சதவீதத்தை யாரும் 10-க்கு குறைவாக சொல்லவில்லை – ஜி.கே.வாசன்

விஜய் கட்சியின் வாக்கு சதவீதம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதவீதத்தை சொல்லி வருகிறார்கள், ஆனால் யாரும் 10 சதவீதக்கு குறைவாக சொல்லவில்லை என்று மதுரையில் த.மா.கா தலைவர்...

Right Menu Icon