--- --:--:-- --

மோடிக்காக எங்கள வேணாம்னு சொல்லிடாதீங்க – திண்டுக்கல் சீனிவாசன்

6

சகோதரி… மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள் எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம் என்று திண்டுக்கல்லில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலகலவென பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon